தமிழகம்
துணைவேந்தர்கள் மாநாடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 25, 26-ம் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்க...
பொங்கல் பண்டிகைக்கான தொடர் விடுமுறையை கழிக்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் குவிந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பிரதான சின்னங்களை கண்டு ரசித்தனர். அதிகளவிலான கூட்டத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 25, 26-ம் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்க...
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிர...