தொடர் விடுமுறை - விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பன்மடங்கு உயர்வு - வழக்கமான கட்டணத்தைவிட 4 மடங்கு வரை உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி

Night
Day