தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி புரட்சித்தாய் சின்னம்மா மகிழ்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர் அங்கு திரண்டிருந்த கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.


Night
Day