தொழில்வரி, உரிமம் கட்டணம் உயர்த்துவது குறித்த பரிந்துரையை நிராகரிக்க வேண்டும்’ - புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஏழை, எளிய சாமானிய நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொழில்வரி மற்றும் உரிமம் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான பரிந்துரைகளை தமிழக அரசு நிராகரிக்கவேண்டும் -
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

varient
Night
Day