நடிகை கஸ்தூரி வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை கஸ்தூரி வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

தெலுங்கு பெண்கள் குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் தீர்ப்பு வியாழக்கிழமை ஒத்திவைப்பு

இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நவ.14-க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

Night
Day