நயன்தாராவுக்கு எதிரான வழக்கு - ஏப்.9க்கு ஒத்திவைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியது தொடர்பான வழக்கு

நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு

இறுதி விசாரணையை ஏப்ரல் 0-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Night
Day