நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்ட மாணாக்கர்கள் மகிழ்ச்சி - புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நன்றி

எழுத்தின் அளவு: அ+ அ-

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்தநாள் விழாவையொட்டி ஏழை, எளிய மக்களுக்கும், மாணவர்களுக்கும் புரட்சித்தாய் சின்னம்மா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில், பயன்பெற்ற மாணவர்களும், பயனாளிகளும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

Night
Day