நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கைவிட மாட்டான் - ரஜினிகாந்த் புத்தாண்டு நல்வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

பாட்ஷா திரைப்பட வசனத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2025 புத்தாண்டை முன்னிட்டு எக்ஸ் வலைதளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாட்ஷா திரைப்பட வசனத்துடன் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அந்த பதிவில், நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விட மாட்டான் என்று தெரிவித்துள்ளார். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனா கை விட்டுடுவான், புத்தாண்டு நல்வாழ்த்துகள், வெல்கம் 2025 என்று நடிகர் ரஜினிகாந்த் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

varient
Night
Day