நாகலாபுரத்தில் புயலால் உடைந்த தரைப்பாலத்தை பார்வையிட்ட சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

கிடங்கல் பகுதியைத் தொடர்ந்து நாகலாபுரம் பகுதிக்கு சென்ற புரட்சித்தாய் சின்னம்மா, அங்கு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை நடந்து சென்று பார்வையிட்டார். 

பின்னர் அப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். நிவாரண உதவிகளை பெற்றுக் கொண்ட மக்கள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

Night
Day