தமிழகம்
UPSC சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழக அளவில் சிவச்சந்திரன் முதலிடம்...
UPSC சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழக அளவில் சிவச்சந்திரன் ம?...
நாகை அருகே பொதுமக்களை தரக்குறைவாக பேசிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏராளமானோர் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க திரண்டததால் பரபரப்பு ஏற்பட்டது. பனங்குடி கிராமத்தில் மத்திய அரசு நிறுவனமான சிபிசிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக, பனங்குடி சுற்றியுள்ள நிலங்களை சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் குத்தகைதாரர்கள், விவசாய கூலித் தொழிலாளர்கள் மறுவாழ்வு இழப்பீட்டு தொகையை லேட்டு, பனங்குடி கிராம நிர்வாக அலுவலரை அணுகியுள்ளனர். அப்போது, அவர்களை கிராம நிர்வாக அலுவலர் தரக்குறைவாக பேசியதாக கூறி ஏராளமானோர் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க திரண்டனர்.
UPSC சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழக அளவில் சிவச்சந்திரன் ம?...
சென்னையில் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 2-வது நாளாக விரிவுரை?...