நாளை திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியிலிருந்து பயணம் துவக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளில் அம்மாவின் வழியில் மக்கள் பயணம் - முதல் நாளாக நாளை மாலை 3.30 மணிக்கு திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் பயணத்தை தொடங்குகிறார் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

Night
Day