தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை விரைந்து விசாரிக்க கோரியது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நியூ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் சார்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது. நிதி நிறுவனம் மோசடியால் அதிர்ச்சியடைந்த முதலீடு செய்த மூத்த குடிமக்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மனு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் ஒத்திவைத்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...