நிவாரணம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் அதிருப்தி

எழுத்தின் அளவு: அ+ அ-

பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நிவாரணத்தை பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

வேலூரைச் சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

அதிகாரிகளை தண்டிக்கும் நோக்கம் நீதிமன்றத்திற்கு இல்லை, அவர்களின் தவறை உணர்த்தவேண்டும் - நீதிபதி

காவல்துறை தயாரிக்க உள்ள வழிகாட்டு நெறிமுறையின் வரைவை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு

Night
Day