தமிழகம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடல்
சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் பல ஆண்டு சம்பிரதாயப்படி ந...
தமிழகத்தில் இன்று, நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் பல ஆண்டு சம்பிரதாயப்படி ந...
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நில...