நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் ஜூலை 28 முதல் 30 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

varient
Night
Day