நீலகிரி மாவட்டத்தில் 18 செமீ மழைப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா பகுதியில் 186 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழையுடன் கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

varient
Night
Day