நீலகிரி : சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் எல்.முருகன் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் எல்.முருகன் தனது தேர்தல் பரப்புரையை இன்று உதகையில் தொடங்கினார். தொடர்ந்து, மஞ்சூர், கீழ்க்குந்தா உள்ளிட்ட பகுதியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மின்வாரிய அலுவலகம் அருகே விளையாடிய கொண்டிருந்த சிறுவர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களுடன் எல்.முருகன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Night
Day