தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
நீலகிரி மாவட்டம் உதகைக்கு சமையல் சிலிண்டர் எடுத்து வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி அபராதம் விதித்தார். வெயிலின் தாக்கத்தை தணிக்க சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு படையெடுத்து வருகின்றனர். சுற்றுலா தளங்களுக்கு செல்லும்போது சில சுற்றுலா பயணிகள் கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து சாலையோரம் வாகனங்களை நிறுத்தி சமையல் செய்வதால் வனப்பகுதியில் தீ பரவும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் தீ பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்து வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனிடையே வேலூர் மற்றும் மைசூரிலிருந்து வந்த சுற்றுலா பேருந்து வேனில் கொண்டு வரப்பட்ட கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்து மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் இணைந்து அபராதம் விதித்தனர்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞ?...