நெடுங்குளத்தில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மக்கள் ஆரவார வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பாளையங்கோட்டைஒன்றியம் நெடுங்குளம் பகுதிக்‍கு வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நெடுங்குளம் சுங்கச்சாவடியில் புரட்சித்தாய் சின்னம்மாவை ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் எழுச்சியுடன் வரவேற்றனர்.

Night
Day