நெல்லையில் ஆட்சியரைக் கண்டித்து போராட்டம் - வருவாய்த்துறை அலுவலர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் - வருவாய்த்துறை ஊழியர்களை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு

varient
Night
Day