தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
நெல்லை அருகே மின்சாரம் தாக்கியதில் தேயிலைத் தோட்ட தொழிலாளி ஒருவர் பரிதபமாக உயிரிழந்தார். அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் காக்காச்சி பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த தோயிலை தோட்ட கம்பெனியில் ஓட்டுநராக பணிபுரியும் ஆபிரகாம் என்பவர் நாலுமுக்கு டிரான்ஸ்பார்மரில் ஏறி பியூஸ் போட்டுவிட்டு கீழே இறங்கும் போது மின்சாரம் வந்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...