நெல் கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பு... அரசு நேரடி கொள்முதல் நிலையம் மீது புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

வணக்கம் நேயர்களே... இது மக்களோடு ஜெயா ப்ளஸ்...

விளம்பர திமுக ஆட்சியில் நாள்தோறும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், இன்னல்களை அலசுவதுடன், தீர்வை நோக்கிய முயற்சியாகவும் களமிறங்கியுள்ளோம் நாங்கள்...

தற்போது திருச்சி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லை கொட்டி வைத்துவிட்டு, விவசாயிகள் 15 நாட்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்ய காலதாமதம் ஆவது ஏன்? - விவசாயிகள் சந்திக்கும் இன்னல்கள் என்ன? என்பது குறித்து விரிவாக அலச உள்ளோம்.. இதற்காக களத்திலிருந்து இணைகிறார் நமது செய்தியாளர் இளவரசன்... முன்னதாக இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு

Night
Day