நோய்நொடி இல்லாமல் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.


சின்னம்மா அவர்கள் நோய்நொடி இல்லாமல் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என மனமார வாழ்த்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வாழ்த்தியுள்ளார்.

Night
Day