பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51 வது நினைவு நாள் - புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சமூக சீர்திருத்தத்திற்ககாகவும் பெண் விடுதலைக்காகவும் பெரிதும் பாடுபட்டவரான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Night
Day