பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் விமரிசையாக நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, சின்ன மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரியமாட்டில் 13 வண்டிகள், நடுமாட்டில் 33 வண்டிகள், சிறிய மாட்டில் 57 வண்டிகள் என மொத்தம் 103 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்.

Night
Day