பட்ஜெட்டில் மாநிலத்தின் பெயர் இல்லை என்பது குழந்தைத்தனமான பேச்சு - வானதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்து வருவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து வருவதாகவும், மத்திய பட்ஜெட்டில் மாநிலத்தின் பெயர் இல்லை என்று தமிழக அரசு கூறுவது குழந்தைதனமான பேச்சு என்று தெரிவித்தார்.  

Night
Day