பணி ஆணை வழங்காததால் கவன ஈர்ப்பு போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பணி ஆணை வழங்காததால் கவனஈர்ப்பு போராட்டம்

ராஜரத்தினம் மைதானத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்

பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கவில்லை எனப் புகார்

8 மாதங்கள் கடந்தும் தற்போது வரை பணி ஆணை வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு


Night
Day