பர்கிட் மாநகரத்தில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பாளையங்கோட்டை ஒன்றியம் பர்கிட் மாநகரப் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்‍காக வருகை தந்த கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பர்கிட் மாநகர் பகுதியில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பர்கிட் மாநகரத்தில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

Night
Day