பல்லவன் இல்லம் முன்பு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் படுத்து உருண்டு போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பணபயன்கள் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம் - சென்னை பல்லவன் இல்லம் அருகே சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

Night
Day