பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிராக நிகழும் குற்றங்களுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் - புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

செய்தியாளர்களிடம் பேசிய அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம், தமிழகத்தில் பள்ளிக்கூட மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த புரட்சித்தாய் சின்னம்மா, அரசாங்கத்தை நம்பித்தான், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதாகவும், இந்நிலையில், மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அரசு இதனைச் செய்யாமல், தலைமை ஆசிரியர்கள் மீது பழியை போட்டு விட்டு,தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டார்.

Night
Day