பள்ளி குழந்தை பலி - ஆசிரியை நீதிமன்றத்தில் ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-

பள்ளி குழந்தை பலி - ஆசிரியை நீதிமன்றத்தில் ஆஜர்

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை பலியான விவகாரத்தில் ஆசிரியை நீதிமன்றத்தில் ஆஜர்

தனியார் பள்ளி ஆசிரியை ஏஞ்சல் விக்கிரவாண்டியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்

வரும் 10ம் தேதி வரை ஆசிரியை ஏஞ்சலை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சத்யநாராயணன் உத்தரவு

Night
Day