பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை” - அண்ணாமலை குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

 திமுக ஆட்சியில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பில்லை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், அதிகாரிகளையே கொலை செய்யும் மணல் கடத்தல்காரர்கள் என தமிழகமே இருண்டு கிடக்கிறது - அண்ணமலை

கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போடும் முதலமைச்சர் - அண்ணாமலை

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் - அண்ணாமலை

Night
Day