பள்ளி தாளாளர் உள்ளிட்ட மூவருக்கு மருத்துவ பரிசோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

 விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளிக் குழந்தை உயிரிழந்த சம்பவம்


பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் உள்ளிட்ட 3 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர்.

varient
Night
Day