பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே அரசுப் பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்

அரசுப் பள்ளி ஆசிரியர் தாக்கியதில் 6 ஆம் வகுப்பு மாணவன் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதி

பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் உடற்கல்வி ஆசிரியர் செங்கேனி சஸ்பெண்ட்

Night
Day