பள்ளி மாணவர்களுக்கு சாக்லேட்டுகள் வழங்கி மகிழ்ந்த புரட்சித்தாய் சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கக்கன் நகர் பகுதியில் கழக கொடிகளையும், இரட்டை இலை சின்னத்தையும் ஏந்தியபடி புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்ற கழக தொண்டர்கள் -  ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

Night
Day