பள்ளி முன்பு தேங்கி கிடக்கும் கழிவுநீர் - நோய் தொற்று பரவும் அபாயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கழிவுநீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயம்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி முன்பாக தேங்கி கிடக்கும் கழிவுநீர்

மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு

Night
Day