பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - 10 குழந்தைகள் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள தனியார் பள்ளி சென்ற வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.  30க்கும் மேற்பட்ட  பள்ளி குழந்தைகளுடன் சென்ற வேன் களரம்பட்டி அருகே  முன்னால் சென்ற வாகனத்தில் மோதாமல் இருக்க திருப்பியபோது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். 

Night
Day