பழங்குடியின மக்களுக்கு நிவாரணம் வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மரக்காணம் ஆலங்குப்பம் பகுதியில் பழங்குடியின மக்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, அவர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.


பின்னர் அங்கிருந்த குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகள் வழங்கினார்.

நிவாரண உதவிகளை வழங்கிய பின்னர் அங்கிருந்து புறப்பட்ட புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பழங்குடியின பெண்கள் ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.


Night
Day