பழனியில் முக்கிய பகுதிகளில் அதிவிரைவு படையினர் ஆய்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முக்கிய இடங்களில் அதிவிரைவு படையினர் ஆய்வு மேற்கொண்டனர். கலவர தடுப்புப்பணி, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை  மத்திய விரைவுப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் பழனி நகரின் முக்கிய பகுதிகளான ரயில்நிலைய சாலை, காந்தி மார்க்கெட், மலையடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஆய்வு நடத்தனர்.

Night
Day