திண்டுக்கல்லில் மழை - இடிந்து விழுந்த அரசுப் பள்ளி

எழுத்தின் அளவு: அ+ அ-

பழனி அருகே மழைக்கு தாக்குப்பிடிக்காமல் இடிந்து விழுந்த ஆயக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி - பள்ளியில் உள்ள 8 வகுப்பறைகளில் 5 வகுப்பறைகள் சிதிலமடைந்து காணப்படுவதால் பெற்றோர் அதிருப்தி

Night
Day