பாஜகவின் புதிய தேசிய தலைவர் யார்

எழுத்தின் அளவு: அ+ அ-

 பாஜகவின் புதிய தேசிய தலைவர் யார்?


பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவரை நியமிக்கும் பணியில் அக்கட்சி தலைமை தீவிரம் காட்டி வருகிறது. அதன், அறிவிப்பு வரும் 15ம் தேதிக்குள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுகுறித்து நமது சிறப்பு செய்தியாளர் யோகேஸ்வரன் வழங்கிய விரிவான தகவல்களை தற்போது காணலாம்.....

Night
Day