பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு வரவேண்டும் - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தாய் சின்னம்மா, வெள்ளத்தால் பாதிக்‍கப்பட்ட இடங்களை பார்வையிட ஆட்சியாளர்களோ, அதிகாரிகளோ வரவில்லை என்றும், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின்றி தவிக்‍கும் மக்‍களுக்‍கு திமுக அரசு எதையும் செய்து தரவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், புயல், வெள்ள சேத விவரங்களை முதலில் மாநில அரசு கணக்கிட வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தினார்.

Night
Day