பாப்பாக்குடி பகுதியில் கூடுதல் பேருந்துகளை இயக்க புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாப்பாக்குடி பகுதியில் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கிராம மக்கள் வேதனை - கூடுதல் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Night
Day