தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
பாமக சார்பில் கடலூரில் போட்டியிடும் இயக்குனர் தங்கர் பச்சான் திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து வாழ்த்து பெற்றார். நடைபெறவுள்ள மக்களாவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவிற்கென 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்த நிலையில், கடலூர் வேட்பாளராக பிரபல திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து தங்கர் பச்சான் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...