பாரதிய ஜனதா ‍கட்சி மதவாத அரசியலை முன்னெடுக்க வேண்டும் - தமிழச்சி தங்கபாண்டியன் சர்ச்சை பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக மதவாத அரசியலை முன்னெடுக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதைக்‍ கேட்டு சக திமுக எம்.பி-க்கள் ​அதிர்ச்சி அடைந்தனர். 

நாடாளுமன்ற மக்‍களவையில் ​திமுகவை சேர்ந்த தென்சென்னை எம்.பியான தமிழச்சி தங்கபாண்டியன் உரையாற்றினார். தமிழச்சி தங்கபாண்டியன் இறுதியில் ஒரே வார்த்தையில் அவையில் இருந்த அனைத்து எம்.பி-க்களுக்கும் அதிர்ச்சி அளித்தார். பாரதிய ஜனதாக்‍கட்சி “மக்களாட்சி மாண்போடு கூட்டாட்சி தத்துவத்தை உணர்ந்து கொண்டு பிளவுவாத அரசியலை விடுத்து, மதவாத அரசியலை முன்னெடுக்‍குமாறு கேட்டுக்‍கொண்டார். தமிழச்சி தங்கபாண்டியனின் இந்தப்பேச்சு திமுக எம்.பி-களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. 

varient
Night
Day