பாலியல் சம்பவங்கள் - டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை மற்றும் மணப்பாறை மாணவிக்கு பாலியல் சீண்டல் சம்பங்கள் அதிர்ச்சி அளிக்கிறது - பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் 

Night
Day