பாளையங்கோட்டையிலிருந்து 2-ஆம் நாள் "அம்மாவின் வழியில் மக்கள் பயணம்" அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா துவக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இரண்டாம் நாள் அம்மா வழியில் மக்கள் பயணத்தை புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு வண்ணார் பேட்டையில் தொடங்குகிறார் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாாய் சின்னம்மா -

வரும் 14ஆம் தேதி மாலை பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்து இரண்டாம் நாள் மக்கள் பயணம் துவக்கம்


Night
Day