பாளையங்கோட்டையில் பட்டாசுகள் வெடித்து சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில், புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து சின்னம்மாவுக்‍கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்‍கப்பட்டது. 

Night
Day