பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 90வது பிறந்தநாள் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனும், மாலை முரசு அதிபருமான மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாளில் அவரது நினைவை போற்றுவோம் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனும், மாலை முரசு அதிபருமான மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாளான இன்று அவர்தம் நினைவைப் போற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

திரு.ராமச்சந்திர ஆதித்தனார் தமிழகத்தின் நலனிற்காகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் அவர் ஆற்றிய பணிகளையும், ஈடு இணையற்ற பங்களிப்பையும் இந்நாளில் நினைவு கூர்வோம் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

varient
Night
Day