பிப்ரவரி 18-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி வரும் 18ம் தேதி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். இதன் நிறைவு விழா பொதுக்கூட்டம், வரும் 18ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து, பாஜக நிர்வாகிகளை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பிரதமர் ஆலோசனைகளை வழங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

varient
Night
Day